தேன் மழை

ஆசிரியர்: கவிஞர் சுரதா

Category கவிதைகள்
Publication நர்மதா பதிப்பகம்
Pages 244
ISBN9789386433893
Weight350 grams
₹140      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உவமைகளின் கலைக் களஞ்சியம் ! கவிஞர்களின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தம்ழ்ப்புரவி ! தமிழ்க் கரும்பிலிருந்து பிரித்தெடுத்த புத்தம் புதுச் சாறு!புரட்சிக் கவிஞரின் சீடரான உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ் பெற்ற புத்தகம் “தேன்மழை” அற்புதமான கவிதைகள் கொண்ட புத்தகம். இந்த புத்தகத்தின் 100-வது பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. தமிழ் ஒன்று நூறாவது பதிப்பு காண்பது பெரும் சாதனை. கவிஞர் சுரதவுககு அந்தப் பெருமை கிடைத்துள்ளது. புத்தகம் சிறந்த கட்டமைப்புடன் அமைந்துள்ளதுபுத்தக மதிப்பு

உங்கள் கருத்துக்களை பகிர :