தேசிய கல்விக் கொள்கை-2016 (மகாராஜாவின் புதிய ஆடை)

ஆசிரியர்: தேனி சுந்தர்

Category கல்வி
Publication அறிவியல் வெளியீடு
FormatPaper back
Pages 55
First EditionSep 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிவியல் மனப்பான்மை, அறிவியல் தொழில்நுட்பம் தவறான நம்பிக்கைகளை மாற்றுதல், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ச்சி குறித்த விவாதங்கள், அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்கு அறிவியல் வழியில் தீர்வு காணுதல், மதச்சார்பின்மை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நோக்கங்களை உள்ளடக்கி அறிவியல் வெளியீடுகள் நூல்களை வெளியிடுகிறது. அவ்வரிசையில் கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு பல கட்ட பிரச்சார நடவடிக்கைகளைத் திட்டமிட உள்ள சூழலில் நமது பிரச்சார இயக்கத்திற்கு துணை நிற்கும் விதமாக விழுது: புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டு உங்கள் கைகளில் தவழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்வி :

அறிவியல் வெளியீடு :