தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு

ஆசிரியர்: ஹொரேஸ் பி. டேவிஸ்

Category சமூகம்
Publication விடியல் பதிப்பகம்
FormatPaperback
Pages 368
ISBN978-81-89867-00-3
Weight450 grams
₹200.00 ₹170.00    You Save ₹30
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நடைமுறையில், சர்வதேச உறவுகளை அறநெறிப் படுத்துவதில் மார்க்சும் எங்கல்சும் நேரத்தை வீணாக்க வில்லை. ஒவ்வொரு சூழ்நிலையையும் அது தோன்றிய சூழலில் ஆய்வு செய்தனர்; சோசலிசத் தையும் மனித குலத்தின் நன்மையையும் எது சிறந்த முறையில் மேல் எடுத்துச் செல்லும் என்று கருதி னார்களோ அதன் அடிப்படையில் செயல் திட்டத்தை வகுத்தார்கள். அதுதான் அவர்களுடைய இலக்குச் சட்டகம்; உண்மையில் அதுதான் அவர்களின் அறநெறிக் கோட்பாடு.'' ''ஒரு தேசிய இயக்கம் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக உண்மையாகவே போராடி வரும் வரை அது அறவியல் தன்மை கொண்டதாகவும் ஜன நாயகத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தேசியம் அறவியல் தன்மை கொண்டதாக இருக்கவேண்டுமானால் அது கட்டாயம் முக லாவியத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக இருக்க வேண்டும். ரெஜிஸ் 'டெப்ரே மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியது போல, தேசியம் கட்டாயம் புரட்சிகர சோசலிசத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும். சோசலிசம் கட்டாயம் புரட்சிகர தேசியத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்றைப் பற்றிச் சிந்திப்பது சாத்தியம் இல்லை. "

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

விடியல் பதிப்பகம் :