தெலூஸ்-கத்தாரி

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category தத்துவம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
ISBN81-7720-086-0
Weight50 grams
₹25.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தெலூஸும் கத்தாரியும் பின்நவீன இரட்டையர்கள். உளவியலின் தந்தை ஸிக்மண்ட் ஃபிராய்டின் இடத்தை ரத்து செய்தவர்கள். மரபார்ந்த சிந்தனையான 'மரம்' என்ற கருத்தைத் தகர்த்தவர்கள். தத்துவம், கலை இலக்கியம், உளவியல் போன்ற துறைகளைத் தங்களது மாற்றுப்பார்வையின் மூலம் ஆய்வு செய்து உள்ளொளி ஏற்படுத்தியவர்கள். எம்.ஜி. சுரேஷ் இச்சிறுநூலில் தெலூஸ்-கத்தாரியின் வாழ்க்கைக் குறிப்பு, படைப்புகள் ஆகியவற்றை அறிமுகம் செய்திருக்கிறார். மேலும், தெலூஸ்-கத்தாரியின் முக்கியக் கருத்துகளான "குறுக்குமறுக்கு ', 'பீடபூமி', 'ஈஈடிபஸுக்கு எதிராக" போன்ற கருத்துகளையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

தத்துவம் :

அடையாளம் பதிப்பகம் :