தெலுங்கு கற்றுக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 180
First EditionJan 2011
2nd EditionJan 2015
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉங்களுக்குத் தெரியும்; ' நீராடும் கடலுடுத்த' என்னும் தமிழ்த்தாய் வாழ்த்து, அது மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை இயற்றியது. அதில் 'கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன் னு திரத்து தித்து' என்று தமிழ்த் தாயைப் பார்த்துக் குறிப்பிடுகிறார். வரிசைப்படுத் தியதில் சிறிது மாற்றம் இருக்கலாம்; ஒருவேளை எதுகை மோனைக்காக. மலையாளம் தான் தமிழுக்கு மிக நெருங்கிய மொழி. வரி வடிவத்திலும் ஒலி வடிவத்திலும், தெலுங்கும் கன்னட மும் ஒலி வடிவத்தில் ஓரளவு ஒத்திருந்தாலும், வரி வடிவத்தில் நம் தமிழிலிருந்தும் மலையாளத்திலிருந்தும் சற்று மாறுபட்டவை. அவை இரண்டும் வரி வடிவத்தில் மிகமிக நெருங்கியவை. உயிர்க் குறியீடுகளிலும் தலைக் கட்டிலும்தான் சிறிது வேற்றுமை. மெய்யில் மெய் யாகவே ஒன்றாக இருப்பவை. ஓருயிரும் ஈருடலும் என்று கூடச் சொல்லிவிடலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :