தெரியுமா உங்களுக்கு?

ஆசிரியர்: தேனி எஸ் மாரியப்பன்

Category தத்துவம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-8446-156-9
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திரு. தேனி.எஸ். மாரியப்பன் அவர்களை கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் தெரியும். அதற்கு முன்னால் இவரின் பல நூல்களைப் படித்திருக்கிறேன். இவரும், இவரின் சகோதரர் தேனி முருகேசன் அவர்களும் தேனிக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். இவரின் நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும். அதேநேரத்தில் இவரின் முந்தைய நூல் 'மனசே மகிழ்ச்சிபெறு’ அனைத்து மக்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கிறது. அதற்கும் நான் வாழ்த்துரை கொடுத்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேனி எஸ் மாரியப்பன் :

தத்துவம் :

விஜயா பதிப்பகம் :