தெரிந்ததும் தெரியாததும்
₹200.00 ₹190.00 (5% OFF)
ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும்
₹80.00

தெரிந்ததும் தெரியாததும்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category உடல்நலம், மருத்துவம்
Publication குமுதம் பு(து)த்தகம் வெளியீடு
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereப்ரியமானவர்களே, இதுவரை மருத்துவ புத்தகங்கள் ஏராளமாக நீங்கள் வாசித்திருப்பீர்கள். இருப்பினும் இந்நூல் அந்த மருத்துவ நூல்களிலிருந்து மிகவும் மாறுபடுகிறது என்பதை இதனைப் புரட்டும்போதே உங்களுக்குப் புரிந்துவிடும். இதனுள் நோய் அறியும் ரகசியத்தை தெளிவாகவும், சுருக்கமாகவும், எளிய தமிழில் கூறியிருக்கிறேன். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இருக்கும் என்பதை நீங்களே உணர்வீர்கள். உங்கள் உடல் நலனுக்காக எனது மிகச் சிறிய முயற்சி இது....

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

உடல்நலம், மருத்துவம் :

குமுதம் பு(து)த்தகம் வெளியீடு :