தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

ஆசிரியர்: ஜெயமோகன்

Category கட்டுரைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatPaper Pack
Pages 240
ISBN978-81-939017-8-6
Weight300 grams
₹280.00 ₹266.00    You Save ₹14
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இத்தொகுதியில் உள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்தபண்பாட்டுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச்செல்பவை.நம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமிய தெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான பதொன்ம மரபுக்கும் என்ன உறவு அவை எப்படி உருவாயின; அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்றுஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையைஇதில் கண்டுகொள்ளக் கூடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

கட்டுரைகள் :

நற்றிணை பதிப்பகம் :