தென்னை
ஆசிரியர்:
ர.கன்னிகா
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?id=1516-4283-9881-1140
{1516-4283-9881-1140 [{புத்தகம்பற்றி உலக நாடுகளில் சுமார் 12 மில்லியன் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 54130 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகத் தேங்காய் உற்பத்தியின் நான்கில் மூன்று பாகம் (73 சதம்) இந்திய, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உற்பத்தியாகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866