தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள் தொகுதி 1

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category கதைகள்
FormatPaper Back
Pages 144
Weight150 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎனக்கும் இந்தக் கதைகளுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லை . சறோர்களும் சான்றோர்களும் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் கொஞ்சம் தேடி எடுத்து, நம்ம களுக்குத் தகுந்தமாதிரி எளிமைப்படுத்தி, 'இன்று ஒரு வல்' என்கிற வானொலி நிகழ்ச்சி வாயிலாக வ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தது சுவாமி கமலாத்மானந்தா அவர்களின் காதிலும் விழுந்தது. அவர் ஒரு காரியம் செய்தார். கேட்கிற மாதிரி இருந்த தகவலைப் படிக்கிற மாதிரி மாற்றி தாம் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள 'ஸ்ரீ ரொமகிருஷ்ண விஜயம்' இதழில் வெளியிடத் தொடங்கினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

கதைகள் :

வானதி பதிப்பகம் :