தூர்வை

ஆசிரியர்: சோ. தர்மன்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionAug 2017
ISBN978-81-7720-268-7
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹230.00 $10    You Save ₹11
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தூர்வை, இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை , அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச்சித்திரிக்கும் நாவல்.தூர்வை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக்குரல்,எதிர்ப்புக்குரல்...தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம், வெகு தீர்மானமான அமைதியான குரல்.இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது.'

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ. தர்மன் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :