தூர்வை
ஆசிரியர்:
சோ. தர்மன்
விலை ரூ.230
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88?id=1089-9096-9763-2813
{1089-9096-9763-2813 [{புத்தகம் பற்றி தூர்வை, இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை , அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச்சித்திரிக்கும் நாவல்.தூர்வை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக்குரல்,எதிர்ப்புக்குரல்...தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம், வெகு தீர்மானமான அமைதியான குரல்.இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது.'
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866