தூர்வை

ஆசிரியர்: சோ. தர்மன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 250
First EditionDec 2007
ISBN978-81-89359-93-5
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹225.00 $9.75    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை , அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்திரிக்கும் நாவல் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ. தர்மன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :