தூயதமிழ்த் திங்களிதழ் தென்மொழி (August-2016)

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category மாத இதழ்கள்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 50
Weight50 grams
₹10.00      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பாவலரேறு தமிழ்க்களம் கட்டி முடித்துத் திறப்பு விழா நடந்து பதினான்கு ஆண்டுகள் நிறைவுற்றுவிட்டன. காலச்சூழலாலும், இயற்கைச் சீற்றங்களாலும் தமிழ்க்கள் கட்டுமானங்களும், வண்ணப் பூச்சுகளும், படிம அமைப்புகளும் நலிவுற்றுப் பொலிவிழந்துள்ளன. நூலக நூல்கள் காப்புக்கென போதுமான நிலைப்பேழைகள் இன்மையால் எண்ணற்ற அரிய நூல்கள் வெளியிலேயே அடுக்கப்பெற்றுள்ளன. பலகணிச் சந்துகள், கதவிடுக்குகள் வழியாக வெளியிலிருந்து வரும் தூசுதும்புகள். நூல்கள் மீதும், நூலக அரங்குகளிலும் படிந்து விரைந்து பழைய நிலைக்காகிவிடுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

மாத இதழ்கள் :

தென்மொழி பதிப்பகம் :