தூக்குமர நிழலில்
ஆசிரியர்:
சி.ஏ.பாலன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?id=1980-9914-5888-2306
{1980-9914-5888-2306 [{புத்தக பற்றி தொழிலாளர்கள், உழவர்கள், ஏனைய மனிதாபிமானம் படைத்த கட்சிகள், குழுக்கள், தனி நபர்கள் ஆகியோர்களுடைய அன்பு கனிந்த ஆற்றல் இருந்திராவிட்டால், நான் இன்று மண்ணோடு மண்ணாகச் சேர்ந்து, மண்ணில் வளர்ந்து வரும் செடி கொடிகளுக்கு இரையாகியிருப்பேன், என் உயிரைக் காப்பாற்ற உழைத்தவர்கள் காலப்போக்கில் என்னை மறந்திருக்கலாம். ஆனால் உயிர்ப் பெற்று, பெற்ற அந்த உயிரின் கதையைச் சொல்ல வாழ்ந்துவரும் நான், யாரையும் மறந்திட முடியாது. நன்றியறிதலுடன் நான் அவர்களை என்றென்றும் மறவாமல் இருப்பேன்.
<br/>சி.ஏ. பாலன்
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866