தூக்கத்தில் நடப்பவர்கள்

ஆசிரியர்: இராம குருநாதன்

Category சிறுகதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 136
First EditionJun 2016
ISBN978-93-8430-127-9
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பேராசிரியர் இராம.குருநாதன் அவர்களின் இலக்கியப் பயணம் மிக நீண்டது.தனது பயணத்தின் வழியே மிக நிதானமாக தான் படித்து சிலாகித்த உலகத்து சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். இக்கதைகளின் வழியாக நாம் தவறவிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களையும்,அவர்களின் கதை உலகத்தையும் நமக்கு புதிதாக அறிமுகப்படுத்தும்போது,ஆசிரியரின் தேடல் வெளி நமக்கு மட்டுமல்லாது தமிழுக்கும் புதிதாகும். மு.வேடியப்பன்

உங்கள் கருத்துக்களை பகிர :