துளி துளியாய்...!
ஆசிரியர்:
இன்பா அலோசியஸ்
விலை ரூ.310
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D...%21?id=1493-2350-1672-5229
{1493-2350-1672-5229 [{புத்தகம் பற்றி 'துளித் துளியாய்...!' கதையின் நாயகன் சிவா, மாடி வீட்டு ஏழை என அவனைச் சொல்ல வேண்டுமோ? வாழ்க்கையில் அளவுக்கதிகமான செல்வம், வசதி வாய்ப்புகள் இருந்த பொழுதும், அன்புக்காக ஏங்கும் ஜீவன். நாயகி மிருதுளா, தனது மருத்துவராகும் கனவு சூழ்நிலையின் காரணமாகப் பாதியில் கலைய, செவிலிப் பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். இந்த இரு துருவங்களின் சந்திப்பு, நேசம், அதை ஏற்கத் தயங்கும் மிருதுளாவின் நிலை. அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் நாயகன். சூழ்நிலைகள் அவர்களைச் சேர்த்ததா? இல்லை யென்றால் சூழ்நிலைக்காக அவர்கள் தங்கள் காதலைத் துறந்தார்களா? கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866