துளசியின் மகிமை

ஆசிரியர்: ஆபஸ்தம்பன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எந்தத் தானம் கொடுத்தாலும் அதனுடன் துளசி இலை ஒன்றினை வைத்துத்தான் தானம் செய்ய வேண்டும் என்று தர்மசாஸ்திரம் கூறுகின்றது. தானம் செய்யப்படுகின்ற பொருளைவிட துளசிக்கே மகிமை அதிகம் என்பதால் துளசிதானம் கொடுக்கப்படுகிறது என்று கூறுவர். மோட்சம் தரும் துளசி. மரணப் படுக்கையில் இருப்போருக்கு நீருடன் ஓரிரு துளசிதளம் போட்டு வாயில் ஊற்றினால் விஷ்ணு லோகம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவர். சிறிய துளசி இலை ஒரு மனிதனின் பிராணனை வைகுந்தம் அழைத்துச் செல்லும் தன்மை பெற்றது.
வீட்டில் வளர்க்கும் துளசிக்கு, பால், அபிஷேக நீர், புனித கங்கை நீர் விட்டு வளர்ப்பதாலும், அதைத் தினமும் பூஜித்து, விளக்கேற்றி வழிபடுவதும் பல நன்மைகள் ஏற்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆபஸ்தம்பன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :