துரத்தும் நிழல்களின் யுகம்

ஆசிரியர்: சித்தாந்தன்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 64
ISBN978-81-89359-95-9
Weight100 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




துரத்தும் நிழல்களின் யுகத்தின் கவிதைக் குரல் சித்தாந்தனுடையது. போருக்கும் தோல்விக்கும் முன்னும் பின்னுமான ஈழப் பின்புலத்திலிருந்து வெளிப்படும் இந்தக் குரல் துயர் நிரம்பியது. தனிமை நிரம்பியது. தனிமையில் துயரப்படும் எல்லாரையும் அல்லது துயரங்களால், தனிமைப்படும் எல்லாரையும் பிரதிநித்துவப்படுத்துவது. காற்று வெளியில் அர்த்தமற்று நிராதரவாய் அலையும் மனிதர்களின் குரலை இந்தக் கவிதைகள் நிரந்தரப்படுத்துகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :