தும்பி - சிறுவர் மாத இதழ் 7
ஆசிரியர்:
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D+7?id=1241-1135-5645-3433
{1241-1135-5645-3433 [{புத்தகம்பற்றி நளிச்சுற்றுக்கு மட்டும் மொச்சைக்கொட்டை பாருங்க முழிச்சுக்கிட்டே இருக்குது பச்சை பச்சை புடலங்காய் பாம்பு போல தொங்குது சுருக்கி வச்ச குடையாட்டம் வெண்டிக்காய் இருக்குது முறுக்கு ஏறுன கம்பிபோல் முருங்கைக்காய் இருக்குது புளியங்கா மாங்காகிட்ட போட்டிபோட்டு தோக்குது பதமாட்டம் பூசணிக்காய் பூச்சாண்டி காட்டுது வேப்பங்காய் மருந்துபோல் பாகக்காய் கசக்குது பாக்க நல்லா இருந்தாலும் பச்சை மிளகாய் உறைக்குது குட்டி குட்டி சுண்டைக்காய் எட்டி எட்டி பாக்குது எட்டுபோல வேர்க்கட எங்களுக்குத் தெரியுது .}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866