துன்பங்களை விரட்டியடிக்கும் ஸ்ரீ பைரவர் வழிபாடு

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category ஆன்மிகம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திருமூலர் காலந்தொட்டு சோழர் காலம் வரை நிலைகொண்ட இந்த பைரவர் வழிபாடு இடைக்காலத்தில் வழக்கொழிந்து இப்பொழுது புதுப்பொலிவுடன் எழுச்சி பெற்று நிற்கிறது. இப்படி மீண்டும் எழுச்சி பெற்ற இந்த பைரவ வழிபாட்டுக்கு மீண்டும் ஒரு அறிமுகவுரையாக இந்த நூல் அறிமுகமாகின்றது.
'பைரவர் வழிபாடு' என்ற இந்த நூல் கால வெள்ளத்தில் கரைந்து கொண்டிருக்கும் பைரவர் பற்றிய சில தகவல்களை புது மெருகுடன் காட்சிக்கு வைக்கின்றது. கவலைகளால் சோர்ந்து போயிருக்கும் ஆன்மீக அன்பர்கள் இந்த பைரவ வழிபாட்டின் பெருமையினை அறிந்து, வழிபட்டு வாழ்க்கையில் தாங்கள் இழந்த இன்பங்களைப் பெற்று வளமான வாழ்க்கையினை அடைவார்களாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :