துணையெழுத்து

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaper Back
Pages 312
ISBN978-93-87484-57-3
Weight400 grams
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டைப் பெற்றது. புத்தகமாக வெளியாகி ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை புரிந்துள்ளது. இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள் நீங்கி, எல்லோருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது சக மனிதனின் போல் இது வரை இல்லாத ஒரு பரிவு வருகிறது. இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :