துணிந்து நில்

ஆசிரியர்: பேரா.இரத்தின நடராசன்

Category சுயமுன்னேற்றம்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹45.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என்னால் எதையெல்லாம் மாற்ற முடியுமோ அவற்றை மாற்றக்கூடிய வல்லமையை எனக்குக் கொடு. என்னால் மாற்றமுடியாதவை எவையென்று கண்டுகொள்கின்ற அறிவை எனக்குக் கொடு. என்னால் மாற்ற முடியும், மாற்ற முடியாதது. ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் பக்குவத்தை எனக்குக் கொடு. துயரங்களிலிருந்து என்னைக் காத்துக் கொள்வதற்காக நான் பிரார்த்தனை செய்யவில்லை. ஆனால் அவைகளை எதிர்த்து நிற்கக்கூடிய துணிவை எனக்குக் கொடு என்று பிரார்த்திக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.இரத்தின நடராசன் :

சுயமுன்னேற்றம் :

ஏகம் பதிப்பகம் :