தீ விபத்துகளைத் தவிர்க்கும் முறைகளும் பாதுகாப்பும்

ஆசிரியர்: s.சக்தி கதிரேசன்

Category பொது நூல்கள்
Formatpaper back
Pages 292
Weight350 grams
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“தீ” பற்றிக்கொண்டு வேகமாக எரிந்தால் அது மனிதனையும், மனிதன் உருவாக்கிய பொருட்களையும் மிகவும் சேதப்படுத்திவிடும் என்பதையும் உணர்ந்தான். தீயினால் சுட்டபுண் வடுவாக மாறி காலம் காலமாக தீயினால் ஏற்பட்ட வடுவும், மேலும் அதனால் ஏற்படும் பொருட்சேதங்களும் மனித வாழ்க்கையில் மறையாத நிகழ்வாக இன்றும் நிகழ்கிறது. "தீ" என்ற சக்தி நன்மைக்காக பயன்பட்டாலும், “தீ” பற்றி அளவுக்கு மேல் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எரியும்பொழுது மனிதனையும் மனிதன் உருவாக்கிய பொருட்களையும் சேதமாக்கி மனிதனை மிக்க துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது. Though Fire Is used for supporting human life, uncontrolled fire will damage the people and properties. ஆகவே "தீ" மக்களுக்கு நன்மை பயத்தாலும் அது சேதப்படுத்தக்கூடிய நிலையை உணர்ந்து விழிப்புணர்வோடு பாதுகாப்பான முறைகளை கையாண்டு இந்த சமுதாயத்தை தீயிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்று இந்த நூலை படைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
s.சக்தி கதிரேசன் :

பொது நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :