தீ விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகளும் பாதுகாப்பும்

ஆசிரியர்: எஸ்.சக்தி கதிரேசன்

Category சுற்றுச்சூழல்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 292
Weight350 grams
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனித சமுதாயம் தோன்றுவதற்கு முன்பே தீ, மலை மலையின் அடிப்பகுதிகளிலும் அவ்வப்பொழுது உண் சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக உருவாயிற்று. உருவாகிய தீயைப் பார்ப்பதற்கு அந்த இயற்கை சூழ்நி. அப்பொழுது வாழ்ந்த மிருகங்கள்தான் அதைக் கண்டிருக்க ஆனால் மனிதனும், மனித இனங்களும் தோன்றிய பின் தீயின் காரணமும், தீயினால் ஏற்படும் நன்மைகள் தீமைகளையும் உணர முடிந்தது. அதன் பின்பு சமுதாயம் .. வளர பண் பாடும், நாகரிகமும் இணைந்தே வளர்ந்த அப் பொழுது மனிதன் சிந்திக்கத் தொடங்கினான் - பஞ்சபூதங்களில் ஒன்று என்று உணர்ந்தான். அதாவது தீ என்றால் முதலில் எப்படி உருவாகிறது? அதன் மூலகாரணம் என்ன? என்று அவன் மனதில் கேள்வி பிறந்தது. மனிதனுடைய ஆரம்பகால உருவாக்கினான். காட்டு வாழ்க்கையில் உணவுகளை வேக வைத்து உண்டால் ருசி கிடைக்கும் என்பதை உணர்ந்து மனிதன் அந்த தீயை அவனே உருவாக்கினான் .

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.சக்தி கதிரேசன் :

சுற்றுச்சூழல் :

மணிமேகலைப் பிரசுரம் :