தீ பரவட்டும்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category அரசியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 80
ISBN978-9380220-56-7
Weight100 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பரந்த கல்வி, இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறியதே இச்சிறு நூல், கடனை, கவிநயம் பொருந்தியிருந்த போதிலும், கம்பனின் விதையால், தமிழ் இன மக்கள் தன்னம்பிக்கை இழந்து, காமவுணர்ச்சி பெற்றுப் பிற இன மக்களின் தாள் பற்றி வாழ்வு நடத்தும் வகை பெற்றதை விளக்கமாகக் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

அரசியல் :

கௌரா பதிப்பக குழுமம் :