தீவுகள் கரையேறுகின்றன

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
Formatpaperpack
Pages 114
First EditionMar 1985
2nd EditionJul 2004
Weight100 grams
Dimensions (H) 12 x (W) 12 x (D) 2 cms
$1      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதிதாசனிலிருந்து பல படிகள் முன்னேறி வந்துவிட்ட தமிழன்பனது வளர்ச்சிக்குச் சிறந்த சான்று. அவர் இன்று முற்போக்கு அணியைச் சார்ந்து நிற்றலாகும். "திக்குகளின் புதல்வர்கள் தேசவரம் பற்றவர்கள்" என்று அவர் கூறும்போது, பழைய குறுகிய எல்லைகள் கைவிடப்பட்டமை புலனாகிறதல்லவா ? உண்மையில், 'வானம்பாடிக் குழுவினரும் வேறு சிலரும், ஈழத்திலே முருகையன் நுஃமான், சண்முகம் சிவலிங்கம் முதலியோருமே "தேவைக்கேற்ப வேறுபடும் ஓர் ஓசை நயத்தை" பேச்சோசையின் அடிப்படையில் உருவாக்கிக்கொள்ள முயன்று வந்திருக்கின்றனர். இம் முயற்சியிலே தமிழன்பன் விதந்துரைக்கத் தக்கவிதத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்றெண்ணுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :