தீர்க்க சுமங்கலி

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 240
First EditionDec 2014
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹165.00 $7    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபெண்மையை வல் கொண்டு தீண்டினால் அவன் திருக்கோவிலின் தீபம்! அந்த பெண்மையை தாம் கொண்டு சீண்டினால் அவன் நம்மையே எரித்துவிடும் நெருப்பு! செவ்வானம் தன் காவலாளியை மாற்றிக்கொள்ளும் மலர் வாசனையும் மண்ணின் வாசனையம் கலந்து வந்த சுகந்
மாலை நேரம். சுட்டெரிக்கும் சூரியன் பூமிக்கான தன் பலை முடித்துக்கொண்டு நிலவை அனுப்பி வைக்க, நீல பால் தனது கருநீல கையெழுத்தைப் பதித்துவிட்டு பூமியின் | பாலுக்கு வந்தது நிலவு.
கொன்றை மரத்துக் குயில்கள் குஞ்சுகளுக்கான இரை போர்க் கவ்விக்கொண்டு கூடுதேடி அவசரமாக பறந்து செல்ல, வல்வெளிகளில் உணவு தேடிய கொக்குக் கூட்டம் அந்தி....

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :