தீர்க்கதரிசி

ஆசிரியர்: கலீல் ஜிப்ரான்

Category வரலாறு
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperPack
Pages 104
First EditionJan 2011
2nd EditionSep 2018
ISBN978-93-81319-70-3
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹95.00 ₹85.50    You Save ₹9
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆட்படுவதுமில்லை . காதலியுங்கள். ஆனால் அந்தத் தளையில் கட்டுண்டு கிடக்காதீர்கள். நிரந்தரமாக வைத்து மகிழ எதுவுமில்லை . இருப்பதை எல்லாம் ஒரு நாள் இழந்தே தீரவேண்டும். இன்பம், துன்பம் என்ற தராசுத் தட்டுக்களின் இடையில் நிலையில்லாது ஊசலாடும் தராசு முள் நீங்கள். . தீயவர்களின் செயலுக்கு நல்லவர்களும் பொறுப்பே. அவர்கள் நிரபராதிகள் அல்ல. கயவர்களின் தீய செயல் தொடரும் வரை தூயவன் என்று தன்னை யாரும் கூறிக் கொள்ள முடியாது. ' வாழ்க்கை நேரங்களைக் கடந்தது. இன்றைய நாள் நேற்றைய நாளின் நினைவு. நாளை என்பது இன்றைய கனவு.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

சந்தியா பதிப்பகம் :