தீரர்கள் கோட்டம்; திருச்சி

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 64
First EditionFeb 2014
ISBN978-93-82689-26-3
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹20.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநான் பல முறை கூறியதைப் போல, இந்தத் திருச்சி 'ம், தமிழகத்திலே உள்ள மற்ற மாவட்டங்களை விட, பிறந்த தஞ்சை மாவட்டத்தை விட, நான் கலைத் கயில் ரஈடுபட்டுப் பணியாற்றிய சேலம், கோவை போன்ற வட்டங்களை விட, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற எனை மாவட்டத்தை விட என்னை அரசியலிலே கைதாக்கி விட்ட மாவட்டம், திருச்சி மாவட்டம். என்னுடைய வாழ்க்கையிலே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , பட்டுக்கோட்டை தளபதி அழகிரிசாமி ஆகியோரின் உரைகளைக் கேட்டு வளர்ந்திருந்தாலும் கூட, அரசியலில் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய மாவட்டம் என்று திருச்சி மாவட்டத்தைத் தான் குறிப்பிட வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :