தீக்குள் ஒரு தவம்

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
Formatpaper back
Pages 400
Weight450 grams
₹265.00 $11.5    You Save ₹13
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்.... அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெட்டி யடிக்குது மின்னல் - கடல் வீரத்திரைக் கொண்டு விண்ணை யிடிக்குது கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா... சட்டச்சட சட்டச்சட டட்டா... என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்


- பாரதியார்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :