தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

ஆசிரியர்: க .பரிமளம்

Category
Publication விடியல் பதிப்பகம்
Pages N/A
ISBN978-81-89867-49-2
Weight350 grams
₹200.00 ₹160.00    You Save ₹40
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



புகழ்பெற்ற தமிழ் நாவலாசிரியர் தி. ஜானகிராமனின் நாவல்களில் ஆண் பெண் பாலியல் மையமான விவாதப் பொருளாக உள்ளது. கு.ப. ராஜகோபாலன் என்ற 'மணிக்கொடி' சிறுகதையாசிரியரின் தடத்தைப் பின்பற்றிய தி.ஜா. 1959 முதல் 1983 வரை படைத்த பத்து நாவல்களிலும் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பிராமண, வேளாளச் சாதிகளைச் சேர்ந்த ஆண்பெண் பாலியலை இலக்கியமயமாக்கினார். பெண்களின் மீறலான பாலியலை ஆண்கள் எவ்வாறு மடைமாற்றுச் செய்கிறார்கள் என்பதையும் பெண்களின் மீறலான பாலியலுக்கு உளவியல் காரணங்களையும், வைதீக மரபுசார்ந்த சக்தி தத்துவத்தின் அன்புசார்ந்த காரணங்களையும் முதன் முறையாக நவீனத்துவப் பண்போடு தி.ஜா. விளக்க முற்பட்டுள்ளார். பெண்ணியத் தையும் விமர்சனப் பொருளாக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க .பரிமளம் :

விடியல் பதிப்பகம் :