தி.ஜானகிராமன் குறுநாவல்கள்
₹375.00 ₹356.25 (5% OFF)

தி.ஜானகிராமன் குறுநாவல்கள்

ஆசிரியர்: தி. ஜானகிராமன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 336
ISBN978-93-86820-13-6
Weight400 grams
₹375.00 ₹356.25    You Save ₹18
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப்படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவுவடிவங்களைப்போலவே அவரது மேதமையை வெளிப்படுத்துபவை அவரது குறுநாவல்கள், சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
தி. ஜானகிராமன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :