தி ரியல் பேலியோ டயட் (ஆதிமனிதனின் உணவு முறை)

ஆசிரியர்: புதின் சுரேஷ்

Category உடல்நலம், மருத்துவம்
Publication தமிழ் அறிவு பதிப்பகம்
FormatPaperback
Pages 144
First EditionAug 2016
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹160.00 $7    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


யார் ஆதிமனிதன்?
எது ஆதிமனிதனின் உணவு?
இயற்கை அனுமதிக்கும் மனித உணவு எது?
எதைத்தின்றால் என்ன செய்யும்?
எதை எப்படி சாப்பிட்டால் ஆரோக்யமாக வாழலாம்?
பேலியோ உணவு அவசியமா?
போலி உணவுகள் என்றால் என்ன?
டயட்டின் மூலமாக மட்டும் எல்லா நோய்களிலிருந்தும் விடுபடமுடியுமா?
உடல் பருமனுக்கு உண்மைக்காரணம் என்ன?
விஞ்ஞானி வில்லன்களின் வில்லத்தனத்திலிருந்து எப்படி தப்பிப்பது?
உங்கள் உணவு எது என்பதை நீங்களே தீர்மானிப்பது எப்படி?
இந்த புத்தகம் அனைத்திற்கும் விடைகாட்டும்
ஆரோக்யமும் காட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :