தி மு க ஆட்சி என்ன செய்தது?

ஆசிரியர்: வே.வேலாயுதம்

Category அரசியல்
Publication கருஞ்சட்டைப் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 36
First EditionDec 2018
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந் நூலாசிரியர் வே.வேலாயுதம் திண்டுக்கல்லில் பிறந்தவர். தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில், இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் ஆகிய நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2016இல் 'தமிழகக் கல்வி வளர்ச்சி' என்று நூலினை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலில், இனி தங்களை ஆள வேண்டியவர்கள் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், கலைஞர் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களையும், கொள்கைத் திட்டங்களையும் தொகுத்து ஒரு கையேடாக இந்நூலை ஆக்கித் தந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :