திலக மகரிஷி

ஆசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 184
ISBN978-81-89945-03-9
Weight250 grams
₹140.00 ₹119.00    You Save ₹21
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'தென்னாட்டுத் திலகர்' என்று போற்றப்பட்ட வ. உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை 'வீரகேசரி' இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னிணைப்பில் வழங்கியுள்ளார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.இரா.வேங்கடாசலபதி :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :