திறமையை வளர்த்துக்கொள்வது எப்படி?

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category சுயமுன்னேற்றம்
Formatpaper back
Pages 64
Weight50 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உற்பத்தியைப் பெருக்குவதில் அக்கறையின்மை திறமையும் விசுவாசமும் அற்ற நிலைமை நூற்றுக்கணக்கான போராட்டங்களும் ஊர்வலங்களும் தாமதித்து வேலை செய்தலும் ஆகிய பிற விரும்பத்தகாத நிலைமைகளும் நிரம்பிய இந்நாளில், இந்தப் புத்தகமானது, கடின உழைப்பு, வேலையில் நாட்டம், தனது தொழில் வெற்றியில் அக்கறை காட்டுவது ஆகியவற்றைச் சிபாரிசு செய்வதோடு வழியும் காட்டுகிறது. திறமை என்பது யாது என்பதை விவரித்து அதைப் பல கோணங்களில் ஆராய்ந்து, விஞ்ஞான ரீதியிலும், நடைமுறையிலும் திறமையை ஒருவர் எவ்வாறு பெறலாம் என்றும் இப்புத்தகம் உரைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

சுயமுன்னேற்றம் :

மணிமேகலைப் பிரசுரம் :