திரையெங்கும் முகங்கள்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category சினிமா, இசை
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaperback
Pages 472
ISBN978-81-953937-3-2
Weight550 grams
₹450.00 ₹427.50    You Save ₹22
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இத்தாலிய நியோ ரியலிச சினிமாவில் துவங்கி சமகால உலகத் திரைப்படங்கள் வரையான பல்வேறு சிறந்த படங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொகுப்பு திரைமொழியின் அழகியலை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மிகையின்றித் திரையில் சித்தரிப்பவனே உண்மையின் கலைஞன் என்கிறார். இத்தாலிய இயக்குநர் விட்டோரியா டிசிகா. அது எல்லாத் தேசங்களுக்கும் பொருந்தக்கூடியதே.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

சினிமா, இசை :

தேசாந்திரி பதிப்பகம் :