திரைக் கலைஞர்கள் அன்றும் இன்றும்

ஆசிரியர்: கிரிஜாலக்ஷ்மி ஆனந்தன்

Category சினிமா, இசை
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நூறு ஆண்டுகால, சினிமா வரலாற்றைச் சாறு எடுத்து, குறும் சரித்திரமாகத் தந்துள்ளார்கள்.ஊமைப்படம் - பேசும் படம் - கருப்பு வெள்ளைப் படம் - கலாப்படம் என படங்கள் ஓடிய ஆரம்பகால தியேட்டர் களிலிருந்து இன்றைய நவீன தியேட்டர்கள் வரை கதை. திரைக்கதை, வசனம், பாடல்கள், சண்டைப்பயிற்சி, இசை, ஒப்பனை, நடிகர் - நடிகைகள், நடிப்பு, ஆடை அலங்காரம், ஒளிப்பதிவு, நிழற்படம், ஒலிப்பதிவு, நடனம், படத்தொகுப்பு, தயாரிப்பாளர், கலை, இயக்கம் இப்படிப் பல துறைகளின் படிப்படியான வளர்ச்சிகளை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார். பலதரப்பட்ட படங்களையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

வாலி பதிப்பகம் :