திரைக்கு வெளியே

ஆசிரியர்: மகுடேசுவரன்

Category கட்டுரைகள்
Publication தமிழினி
Pages 88
First EditionJan 2019
Weight150 grams
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ்த் திரைப்படங்கள் அரங்கைவிட்டு வெளியே வந்ததும் 'படப்பிடிப்புத் தலங்கள்' என்னும் லொக்கேசன்கள்' உருவாகின. நாடெங்கும் எங்கெங்கே அழகிய நிலக்காட்சி கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஒரு படப்பிடிப்புக் குழு கூடாரம் அமைத்துத் தங்கியது. படப்பிடிப்புத் தலங்களின் காண்பதற் கினிய காட்சிகளை நாம் கண்டோம்.அரங்குகளுக்குள்ளேயே எடுக்கப்பட்ட படங்கள் ஓர் அரண்மனையின், வீட்டின், கோவிலின் உள்ளழகுகளைக் காட்டின. அங்கே அட்டைகளால் வனையப்பட்ட துண்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அதற்கும் பின்னுள்ள இடங்களைச் சுவர்களில் வரைந்துவிடுவார்கள். அஃதாவது காட்சியில் காணப்படும் முதல் இருபதடிகளுக்குப் பொருள்கள் செய்யப் படும். அதற்கும் பின்னுள்ளவை அரங்கச் சுவர்ப் பதாகையில் வரைந்துகொள்ளப்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மகுடேசுவரன் :

கட்டுரைகள் :

தமிழினி :