திரைக்கதை எழுதுவது எப்படி?

ஆசிரியர்: சுஜாதா

Category சினிமா, இசை
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperback
Pages 136
First EditionDec 2002
6th EditionJan 2018
ISBN978-81-8864-100-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.

- மணிரத்னம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

சினிமா, இசை :

உயிர்மை பதிப்பகம் :