திரைக்கதை எழுதலாம் வாங்க

ஆசிரியர்: கருந்தேள் ராஜேஷ்

Category சினிமா, இசை
Publication வாசக சாலை
FormatPaper Pack
Pages 376
First EditionDec 2018
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
$13.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கருந்தேள் ராஜேஷ் ஒரு திரை விமர்சகராக 2009ல், அவரது www.karundhel.com என்ற வலைத்தளத்தில் பல்வேறு வகையான திரைப்படங்களைப் பற்றி விரிவாக எழுதத் துவங்கி, அதன்பின் 2012ம் ஆண்டு முதல், தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைகளைச் செப்பனிட்டுக் கொடுக்கும் 'Screenplay Consultant', மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இருந்து வருகிறார். திரைக்கதை பற்றிய வகுப்புகளைத் திரைப்படக் கல்லூரிகளில் எடுப்பது, தனது ப்ளேஸ்டேஷன் 3ல் இரவுபகலாக கேம்களை விளையாடித் தள்ளுவது, பல்வேறு படங்களைப் பார்ப்பது, அவற்றைப் பற்றி எழுதுவது. மொழிபெயர்ப்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமானவை. பெங்களூரில் வசித்து வருகிறார், சிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், எப்போதோ வந்த தமிழ்ப்படங்களில் துவங்கி புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களங்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. கடினமான மொழியில் இல்லாமல், படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம் திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன் படவேண்டும். என்ற நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தினகரன் வெள்ளிமலரில் ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிவந்து. பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :