திரைகள் ஆயிரம்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 104
First EditionNov 1975
3rd EditionDec 2016
ISBN978-81-89945-40-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் 'வெளிவரும் மூன்றாவது தொகுப்பு திரைகள் ஆயிரம்'. 1975 இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள திரைகள் ஆயிரம் ,'இல்லாத ஒன்று', 'தயக்கம்’ ஆகிய மூன்று ‘குறுநாவல்க’ளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர ராமசாமி :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :