திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள்

ஆசிரியர்: திரு.வி.கல்யாணசுந்தரனார்

Category வாழ்க்கை வரலாறு
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 800
First EditionJul 2003
Weight750 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 32 cms
₹490.00 $21    You Save ₹24
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திரு. வி. கலியாணசுந்தரனார் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எளிய வாழ்வே வாழ்ந்தவர். பிறப்பும் வாழ்வும் எளிமையாக இருந்தபோதிலும், அவர்தம் எழுத்திலும் சொல்லிலும் செயலிலும் பெருமை பல் விளங்கின. அவர் இணையற்ற எழுத்தாளர்: கேட்டார்ப் பிணிக்கும் பேச்சாளர் அறநெறி பிறழாச் செயலாளர், இதழ் ஆசிரியராகவும் நூலாசிரியராகவும் விளங்கி அவர் தமிழ் மொழிக்குச் சிறந்த எழுத்துப்பணி புரிந்துள்ளார்; அவருடைய எழுத்துக்கள் இளைஞரின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களின் வாழ்க்கைத் துலக்கியது. அவர்தம் தமிழ்நடை பீடும் பெருமிதமும் வாய்ந்தது. பேச்சுத் துறையிலும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரிது. அவர் சென்று பேசாத ஊர் இல்லை; ஏறாத மேடை இல்லை எனலாம். சமயம், இலக்கியம், அரசியல், சமுதாயச் சீர்திருத்தம் முதலான எல்லாத் துறையும் அவர்தம் பேச்சுத் தொண்டால் பயன் பெற்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
திரு.வி.கல்யாணசுந்தரனார் :

வாழ்க்கை வரலாறு :

பூம்புகார் பதிப்பகம் :