திருவிளக்கு வழிபாடு
ஆசிரியர்:
ஆபஸ்தம்பன்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=1753-8327-2501-7736
{1753-8327-2501-7736 [{புத்தகம் பற்றி வீட்டின் முன்புறத்தையும் உட்புறத்தையும் சுத்தப்படுத்திக் கோலமிட்டுப் பின்னர் கை, கால்கள், முகம் கழுவி குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். விளக்குத் திரியின் நுனிப்பாகம் கருப்பிடித்துப் போயிருந்தால் அந்த கரிப்பாகத்தை நீக்கியும் எண்ணெய் போதாதிருந்தால் எண்ணெய் ஊற்றியும் சரி செய்ய வேண்டும். இதைவிடவும், தினமும் விளக்குப் பூசி விளக்கு வைக்கும் மேடையைச் சுத்தப்படுத்திக் கோலமிட்டுப் புதிய திரிகள் இட்டு விளக்கேற்றுவதே சிறப்பாகும்; நல்ல பலனைத் தருவதாகும். இவ்வாறெல்லாம் விளக்கு ஏற்றுபவர்களின் வீட்டில்தான் இலட்சுமி தேவி 'வலிய வருவாள்'; ஆமாம், வீடு தேடி வருவாள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866