திருவாசகம் நீத்தல் விண்ணப்பம்

ஆசிரியர்: மு. கதிரேசச் செட்டியார்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பண்டிதமணி, மகிபாலன்பட்டியில் 16-10-1881ல் பிறந்தனர். கல்வியில் ஆராக்காதல் கொண்டு தமது சொந்த முயற்சியால் கணக்கற்ற நூல்களைத் தாமே கற்றனர். தென்மொழி, வடமொழியாகிய மொழிகளில் கற்றுத்துறை போகிய காரணத்தால் அறிஞரின் அன்பையும் மதிப்பையும் பெற்றனர். எம் சபையினரால் 'பண்டிதமணி' என்ற பட்டத்தையும், புலவர் பெருமக்களால் முது பெரும் புலவர்'' என்ற பட்டத்தையும், அரசினரால் மகா மகோபாத்தியாயர்'' என்ற அரிய பட்டத்தையும் பெற்றனர். இவர்கள் பண்டைய தமிழ்ச் சங்கம் போல ஒரு சங்கம் அமைத்துத் தமிழும், சைவமும், நலனும், வளனும் பெற்று ஓங்க அவாவினர். அவ்விருப்பமே மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைதோன்ற வித்தாயிற்று. இன்று இச்சபை நாளும் வளர்ந்து, தனித் தமிழ்ப் புலவர் கல்லூரியாம் ''கணேசர் செந்தமிழ்க் கல்லூரி '' முதலாய உறுப்புக்களோடு சிறந்து பண்டிதமணி அவர்களின் பெரும் நினைவுச் சின்னமாக நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு. கதிரேசச் செட்டியார் :

இலக்கியம் :

பாரி நிலையம் :