திருவாசகம் என்னும் தேன்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 46
First EditionJan 2014
ISBN978-81-8085-197-4
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$0.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

புதிய வெளியீடு பிரேயஸ் சிரேயஸ்
மலை உச்சியிலே வைத்து உருட்டப் படுகின்ற கல், எந்தத் திசையில் உருட்டு கின்றோமோ, அதிலிருந்து கீழே போகின்றது. அப்படிப் போகின்ற கல்லைப் பிறகு திசை மாற்ற முடியாது. மலை உச்சியில் வைத்துத் தான் தீர்மானம் பண்ணவேண்டும் எந்தப் பக்கத்தில் அது உருண்டு போக வேண்டும் என்பதை. மலை உச்சிக் கல் போன்று - அந்த ஒரு நெருக்கடியில் மானுட வாழ்வு அமைந்திருக்கிறது. தான் எந்த நிலையை அடைய விரும்பு கின்றானோ, அந்த நிலையை அடைவதற்கு மனிதனுக்குச் சாத்தியமாகின்றது. மற்ற உயிர் வகைகளுக்கு அது சாத்திய மாகாது. அவை எடுத்திருக்கின்ற பிறவிக் கேற்ற நிலையில் தான் இருக்க முடியும். நிலையை வேண்டிய பிரகாரம் மாற்றி அமைக்க மற்ற உயிர்கள் ளுக்கு இயலாது. மனிதனுக்குமட்டும் இது சாத்தியமாகிறது. அவன் எந்த நிலையை வேண்டும் என்றாலும் அடையலாம். தேவன் ஆகலாம், தெய்வம் ஆகலாம்.'

உங்கள் கருத்துக்களை பகிர :