திருவள்ளுவ நாயனார் கற்பம் 300

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category இலக்கியம்
FormatPaper Pack
Pages 160
Weight150 grams
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகற்பம் என்பதற்கு ஊழிக்காலம் எனப் பொருள் இந்த உளழிக்காலம் என்பது மிக நீண்ட காலம். உடலை பிணி, மூப்பு ஏற்படாமல் மனித உடலை அழியாத கற்ப தேகமாக மாற்றும் அரிய வித்தையினைச் சில சித்தர் பெருமக்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். இவ்வாறு சித்தர்கள் தம் உடலைக் கற்ப தேகமாக மாற்றிக் கொண்டமைக்கு அவர்கள் அருளிச் செய்த பாடல்களே சான்றாகும். இவ்வாறாக கற்பம் பற்றிய பாடல்களை போகர், கொங்கணர், சட்டைமுனி, சூரியானந்தர், கோரக்கர், காலாங்கிநாதர், புலஸ்தியர், திருவள்ளுவர் ஆகியோர் பாடியுள்ளனர். திருவள்ளுவர் தவிர மற்ற சித்தர்கள் அருளிய கற்பம் ஏற்கெனவே சித்தர்களின் கற்ப சூத்திரம் நூலில் தொகுத்துத் தந்துள்ளோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

இலக்கியம் :

சங்கர் பதிப்பகம் :