திருவருள் காட்டும் திருமுருகாற்றுப் படை

ஆசிரியர்: காவூரி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

Category ஆன்மிகம்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
First EditionSep 2016
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$2.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


அஞ்சல் துறையில் பணியாற்றி, பல சமூகச் சேவைகளைச் செய்து தன்னிகரற்றுத் திகழ்ந்த திரு. காவூரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சமூகத்தின் கீழ்மட்டத்து மக்களை ஊக்குவித்து, அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.ஆறுமுகக் கடவுள் மீது அளப்பரிய பக்தி கொண்ட இவர், தன் தாயாரின் நல்லாசியுடன் இந்நூலை படைத்துள்ளார். எளிய நடையில் எழுதப்பட்ட இந்நூல் படிப்பவர் மனதில் நீங்கா இடம் பெறும் என்பதில் ஐயமில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :