திருவண்ணாமலை மாவட்ட சாதனைச் செம்மல்கள்

ஆசிரியர்: ந.சண்முகம்

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 258
Weight300 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வாழ்கிற ஊரைப் பற்றிய அக்கறையோ, அபிமானமோ பலருக்கு இருப்பதில்லை. நீங்களோ உங்கள் மாவட்டத்தைச் சுற்றியுள்ள சாதனையாளர்களை அத்தனை நேசிக்கிறீர்கள். இந்த நேசிப்பின் வெளிப்பாடாகத்தான் இந்தப் புதிய தொகுப்பான திருவண்ணாமலை மாவட்ட சாதனைச் செம்மல்கள் என்ற புத்தகம் சாத்தியப்பட்டிருக்கிறது. மண்ணின் பெருமையை தன் பெருமையாய்க் கொண்டாடும் குதூகலமான உங்கள் உள்ளத்திற்கு என் இரண்டாவது சல்யூட்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.சண்முகம் :

சுயமுன்னேற்றம் :

நந்தினி பதிப்பகம் :